அந்தி வானம் மெல்ல சிவந்தது
ஆலங்கிளையில் கிளிக்கூட்டம்
ஓடி ஔிகிறது வெள்ளொளி
குத்தும் குளிரில்
மெல்ல நடக்குது பக்கத்து வீட்டு குழந்தை.......