தவறுகள் விடுவது பிழையில்லை .ஒரு தவறில் இருந்துதான் இன்னொரு புதியது பிறக்கிறது .ஒரு தொழிலாளி பிழை விடும் போதுதான் இன்னொருபுதியவழி பிறக்கிறது .அதற்கான தீர்வும் கிடைக்கிறது .முடி திருத்துபவன் பிழை விடுவதால் தான் இன்னொரு புதிய சிகை அலங்காரம் பிறக்கிறது .கட்டிடம் கட்டுபவன் பிழை விடும் போது இன்னொரு புதிய வடிவமைப்பில் கட்டிடம் உருவாகிறது .ஒரு சாரதி வழி தவறும் போது புதிய வழியை கண்டுபிடிக்கிறான் .இருவர் பிழை விடும் போது புதியதொரு சந்ததியை உருவாக்கிறார்கள் .விஞ்ஞானி பிழை விடும் போது புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடிக்கிறான் .ஆடை தைப்பவன் பிழை விடும் போது பிறகு புதிய வடிவமைப்பில் ஆடை வெளிவருகிறது .
அவர்களுடைய பிழைகளை உலகமே ஏற்றுக்கொள்கையில் ஏன் மாணவரின் பிழைகளை யாரும் ஏற்பதில்லை ????
ஆசிரியர்-நான் சின்ன வயசா இருக்கும் போது உருளைகிழங்கு 5ரூபா ,வடை 3ரூபா,ஒரு ராக்கெட் பூமிக்கு வந்தது .......
மாணவன் -உங்களுக்கு 32 வயசா .......
ஆசிரியர் -வாவ்வ் ........எப்பிடி கண்டுபிடிச்ச?
மாணவன்-எங்க வீட்டில அம்மாஅண்ணாவை அரை லூஸ் என்று சொல்ரவ , அவனுக்கு வயசு 16
Thursday, June 25, 2009
comments (0)
காட்டை வெட்டியது போல்
இருந்தது
பென்சில் சீவிய குழந்தைகளின்
வகுப்பறை .