காட்டை வெட்டியது போல்
இருந்தது
பென்சில் சீவிய குழந்தைகளின்
வகுப்பறை .