எங்கள் ஊரில் தான் வீதிகளில் நாய்களும் மாடுகளும் ஆடுகளும் சன நெரிசலை ஏற்படுத்தும். அது பறவாயில்லை. கலைத்துவிடலாம். கொழும்பில் எதனையும் காணமுடியாது. ஆனாலும் வாகன நெரிசல் தான். ஆனால் ஆபிரிக்காவில் பாருங்கள் என்னவெல்லாம் வீதியை மறைக்கின்றது என்று. இனி இறங்கி கலைக்க மனம் வருமா?
0 comments:
Post a Comment